Thursday, September 13, 2012

தமிழ்மணம் Certified!

மினி ப்ளேடை தொடர்வதும், தொடராததும் தமிழ்மணத்தின் கையில் இருப்பதாக இந்த ப்ளேட்பீடியா பதிவில் தெரிவித்திருந்தேன்! இன்று kuttiblade.com தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்தது - அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இனி போஸ்ட் கார்டு பதிவுகள் தொடரும், ஜாக்கிரதை! :) இந்தப் பதிவில் எழுத பெரிதாய் மேட்டர் இல்லாததால் ஒரு சிறிய (சுய)பரிந்துரை மட்டும்! எனது மற்ற தளமான ப்ளேட்பீடியாவில், பெங்களூரில் சென்ற வார இறுதியில் நடைபெற்ற காமிக் கான் கண்காட்சி குறித்த சிறப்பு பதிவுத் தொகுப்பினை இங்கே காணலாம்! உங்களுக்கு காமிக்ஸ் பிடிக்குமோ இல்லையோ, இந்தப் பதிவுகளைப் படித்தால் பல சுவாரசியத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்! ;) 
  1. காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 கண்காட்சி, பெங்களூர் - ஒரு அறிமுகம்!
  2. சிங்கத்தின் சிறு குகையில் - ப்ளேட்பீடியா @ காமிக் கான் பெங்களூர்! - பகுதி 1
  3. பெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு!
  4. பெங்களூரில் ஒரு தமிழ் புத்தக வெளியீட்டு விழா!
  5. நான் எடுத்த முதல் கத்துக்குட்டி வீடியோ பேட்டியும், மிஷ்கினின் போட்டோவும்!
  6. காமிக் கான் எக்ஸ்பிரஸ் 2012 - நிறைவுப் பதிவு - ஒரு இனிய அனுபவம்!

16 comments:

  1. முதல் அறுவை!

    ReplyDelete
    Replies
    1. இதுவே அறுவைன்னா, இனிமே வரப்போறத என்ன சொல்லப் போறீங்களோ?! ;)

      Delete
    2. ஹலோ! முதல் வடை மாதிரி முதல் அறுவை என்று போட்டேன்..

      :)

      Delete
    3. அப்போ முதல் "அறுவடை" - அப்படின்னு சொல்லுங்க! ;) :D

      Delete
    4. இந்த ஹாரி டெம்ப்ளேட் கமெண்ட்டு பத்தி எழுதுன பின்னால எல்லார் வலைப்பதிவிலும் கமெண்ட்டு போட கொஞ்சம் பயமாயிருக்கிறது! :)

      Delete
    5. :D template comments are welcome! ;)

      Delete
  2. ஒட்டுப்பட்டை வச்சா முதல் ஓட்டையும் போடுவோம்ல?

    ReplyDelete
  3. போடு.. ஆட்டம் போடு.. நம்மை தடுக்க எவரும் இல்லை! :) :)

    #Situation Song

    ReplyDelete
  4. Accept பண்ணாவிட்டால் ப்ளேடால கீச்சுடுவேன்னு மிரட்டு இருப்பீங்க. :P

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பா.
    எங்க எனக்கு இன்னும் அதே நிலைமை.
    அட்மின் கு கூட மெயில் அனுப்பியாச்சு ஆனால் நோ reply .

    ReplyDelete

No Word Verification, No Comment Moderation & No Anony filtering!

Note: Only a member of this blog may post a comment.